நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு சரிந்துள்ளது. தற்போது நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு இந்த மாதம் 10ம் தேதி முடிந்த வாரத்தின் கணக்குப்படி 275 கோடி அமெரிக்க டாலராக சரிந்துள்ளது. மொத்த கையிருப்பு 31,142 கோடி டாலராக குறைந்துள்ளது. இந்த சரிவு தொடர்ந்து 5வது வாரமாக நீடிக்கிறது. இந்த தகவல் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Leave a Reply