ஆன்லைன் மூலம் ஆர்டர் கொடுத்து பொருட்கள் வாங்கும் பழக்கம் மக்களிடையே ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம், தாங்கள் விரும்பும் பொருளை ஆன்லைனில் பார்த்து அதை ஆர்டர் செய்தவுடன் வீட்டிற்கே வந்து கொடுக்கிறார்கள் என்பதால் தான். இந்த ஆன்லைன் வர்த்தகம் இன்னொரு பக்கம் வேலை வாய்ப்புகளை அதிகளவில் தருகிறது என்று ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. பொருட்களை டோர் டெலிவரி செய்யும் வேலையில் 20 முதல் 25 வயதிலான இளைஞர்கள் அதிகளவில் ஈர்க்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், ஆன்லைன் மூலம் வியாபாரம் அதிகரிப்பதால் இந்த துறையில் அடுத்த சில ஆண்டுகளில் 1.5 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று வல்லுநர்கள் சுட்டிகாட்டியுள்ளனர்.
ஆன்லைன் வர்த்தகத்தால் வேலைவாய்ப்பு…
October 7, 20140221

தொடர்புடைய செய்திகள்
October 13, 20140212
ஆன்லைனில் விற்பனையால் வியாபாரம் பாதிப்பு
ஆன்லைன் வர்த்தகத்தினால் ஏற்படும் கடுமையான பாதிப்பு குறித்து, தீபாவளிக்கு பிறகு விவாதித்து முடிவு எடுக்க இருப்பதாக அனைத்து இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு (கன்பெடரேஷன் ஆப் ஆல் இன்டியா ட்ரோடர்ஸ் சிஏஐடி
Read More October 16, 20140255
ஆன்லைன் வர்த்தகம் எப்.டி.ஐ விதி மீறல்
சில ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் அந்நிய நேரடி முதலீடு விதிகளை மீறியதாக கூறப்படும் புகார் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று அமலாக்க துறை அதிகாரிகள் தெரிவிதுள்ளனர். செல்போன் மற்றும் குறிப்பிட்ட சில பொ
Read More November 27, 20140287
இணையதள இணைப்புகள் 35 கோடியாக அதிகரிக்கும்
இந்தியாவில், அடுத்த நான்கு ஆண்டுகளில் இணையதள இணைப்புகள் எண்ணிக்கை 35 கோடியாக அதிகரிக்கும் என அமெரிக்காவைச் சேர்ந்த இ-மார்க்கெட்டர் தெரிவித்துள்ளது. குறைந்த விலை ஸ்மார்ட்போன்கள் விற்பனை அதிகரித்து வருவ
Read More
Leave a Reply