ஏற்றுமதி செய்திகள்

இந்தியாவின் ஏற்றுமதி 10 சதவீதம் அதிகரிக்கும்

நடப்பு ஆண்டில் இந்தியாவின் ஏற்றுமதி 10 சதவீதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்த தகவலை ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பின் தலைவர் ரபீக் அகமது தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஏற்றுமதி 2 மடங்காக இருக்கும். இது 4.7 சதவீதமாக இருக்கும். அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் இந்திய பொருட்களின் தேவை அதிகரித்துள்ளதால் ஏற்றுமதி வளர்ச்சி அடுத்த ஆண்டில் 5.3 சதவீத அளவிற்கு எட்டும் என்றும் அகமது குறிப்பிட்டார்.

Leave a Reply