Uncategorizedஇறக்குமதி செய்திகள்

இயற்கை ரப்பர் மீதான இறக்குமதி வரி குறித்து உரிய நேரத்தில் முடிவு

இயற்கை ரப்பர் இறக்குமதி வரியை உயர்த்துவது குறித்து உரிய நேரத்தில் அரசு முடிவு செய்யும் என மத்திய தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.இயற்கை ரப்பர் உற்பத்தியில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது. எனினும் உள்நாட்டில் தேவை அதிகமாக உள்ளதால் இறக்குமதியும் அதிகமாக உள்ளது.

Leave a Reply