வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இரும்பின் தரத்தை உறுதி செய்ய மத்திய அரசு சில நடைமுறைகளை பின்பற்றுகிறது. இதை தளர்த்துமாறு பல்வேறு தரப்பில் இருந்து மத்திய அரசுக்கு கோரிக்கைகள் வந்தன. இந்நிலையில், இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் இரும்புக்கு குறிப்பிட்ட நாட்டு அரசின் அங்கீகரிக்கப்பட்ட தரச்சான்றிதழ்தான் என்று இல்லாமல் எந்த சர்வதேச அமைப்பு சான்றிதழ் இருந்தாலும் ஏற்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பான நடைமுறைகளை தளர்த்தியுள்ளது.
நன்றி தினகரன்
Leave a Reply