ஏற்றுமதி செய்திகள்

இலக்கை தாண்டியது ஏற்றுமதி

இந்தியாவில் இருந்து அனைத்து வகையான பொருட்களின் ஏற்றுமதி கடந்த (2013-2014) நிதியாண்டில் அதிகரித்துள்ளது. இது, சுமார்
னீ19 லட்சம் கோடி அளவுக்கு  ஏற்றுமதி நடந்துள்ளது. இது நிர்ணயித்த இலக்கை விட 3.98 சதவீதம் அதிகம் என்று மத்திய அரசு நேற்று வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Leave a Reply