பொருள் வணிகம்

உற்பத்தி குறைவால் தேயிலை விலை மேலும் உயர வாய்ப்பு

தேயிலை வாரியம் வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, நடப்பு ஆண்டில் கடந்த ஆகஸ்ட் மாதம் வரையிலான 8 மாதங்களில் வடமாநில பகுதியில் தேயிலை உற்பத்தி 54.36 கோடி கிலோவாகவும், தென்னிந்தியாவில் இது 15.84 கோடி டன்னாகவும் இருந்தது. முந்தைய ஆண்டின் இதே காலத்தோடு ஒப்பிடுகையில் வட மாநிலங்களில் தேயிலை உற்பத்தி 1.8 கோடி கிலோ உற்பத்தி குறைந்துள்ளது. தென்னிந்திய பகுதிகளில் உற்பத்தி சற்று கூடியிருந்தாலும், இந்திய அளவிலான மொத்த தேயிலை உற்பத்தி 72 லட்சம் கிலோ குறைந்துள்ளது. இதனால் தேயிலை தட்டுப்பாடு ஏற்பட்டு விலை 10 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply