வங்கிக் கடன் & மான்யம்

எஸ்.பி.ஐ புது திட்டம் : சிறு தொழில் கடன்

சிறு மற்றும் குறு தொழில்களுக்கு கடன் வழங்குவதற்காக பாரத ஸ்டேட் வங்கியில் (எஸ்பிஐ) தனியாக கிளைகள் தொடங்கப்படும் என்று அந்த வங்கியின் தலைவர் அருந்ததி பட்டாச்சாரியா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘தற்போது எங்கள் வங்கிகளில் சிறு தொழில் கடன் நடைமுறைகளால் நாங்கள் எதிர்பார்த்த பலனை பெறமுடியவில்லை. இதை கருத்தில் கொண்டு இந்த தொழிலுக்கு என தனியாக கிளைகள் திறக்க திட்டமிட் டுள்ளோம். இதன் மூலம் கடன் வழங்குவது அதிகரிக் கும். அதே நேரத்தில் கொடுத்த கடனை திரும்ப வசூல் செய்வதும் எங்களுக்கு எளிதாக இருக்கும்’ என்றார்.

Leave a Reply