மீன் & கடல் பொருட்கள்

கடல் பொருட்கள் ஏற்றுமதி புதிய உச்சத்தை எட்டியது

இந்தியாவில் இருந்து கடல் பொருட்கள் கடந்த நிதியாண்டில் 551.11 கோடி டாலர் அளவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. 10,51,243 டன் பொருட்கள் ஏற்றுமதி ஆகியுள்ளன. முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் அளவு மற்றும் மதிப்பு அடிப்படையில் இது அதிகபட்ச அளவாக உள்ளது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த நிதியாண்டில் கடல் உணவு ஏற்றுமதி 6.86 சதவீதமும் மதிப்பு அளவில் 10.69 சதவீதமும் அதிகரித்துள்ளது என்று கடல் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் புள்ளிவிவரம் மூலம் தெரியவந்துள்ளது. ஏற்றுமதியில் மீன் உணவு பங்களிப்பு 29.44 சதவீதமாக உள்ளது

Leave a Reply