ஜவுளி & ஆயத்த ஆடைகள்

திருப்பூர் ஆடைகள் ஏற்றுமதி அமோகம்

திருப்பூரில் இருந்து கடந்த 2013-2014ம் ஆண்டில் 17,800 கோடி அளவிற்கு ஆடைகள் ஏற்றுமதி செய்யப்பட்டது. 2012-2013ல் இந்த வர்த்தகம் 13,709 கோடியாக தான் இருந்தது என்று திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் ஏ.சக்திவேல் தெரிவித்துள்ளர்.  சர்வதேச சந்தையில் இந்திய ஆடைகளின் தரத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பு தான் ஆடைகளின் ஏற்றுமதி அதிகரிக்க காரணம் என்றார்.

 

Leave a Reply