அரசு திட்டங்கள்

நகர்ப்புற கூட்டுறவு வங்கியில் பான்கார்டு வாங்கலாம்

நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் பான்கார்டு முகவர்களாக செயல்பட ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியுள்ளது. பங்குச்சந்தை வர்த்தகம் உட்பட அனைத்து பரிவர்த்தனைக்கும் பான்கார்டு எண் சமர்ப்பிப்பது அவசியமாக உள்ளது. வருமான வரி துறையின் மூலம் பான்கார்டு வழங்க அனுமதி பெற்றுள்ள நிறுவனங்களில் ஒன்றாக மத்திய அரசு நிறுவனமான யூடிஐ டெக்னாலஜி சர்வீசஸ் உள்ளது. இந்த சேவை அனைவருக்கும் எளிதில் கிடைக்கும் வகையில், யூடிஐயுடன் இணைந்து பான்கார்டு முகவராக செயல்பட நகர்புற கூட்டுறவு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply