பொருள் வணிகம்

பாமாயில் விலை எகிறியது : கடலை பருப்பு விலை சரிந்தது

கச்சா பொருள் விலை உயர் வால், விருதுநகர் மார்க்கெட்டில் பாமாயில் விலை உயர்ந்துள்ளது. ஆனால், கடலைப்பருப்பு மற்றும் புண்ணாக்கு விலை குறைந்துள்ளது. சிகாகோ மார்க்கெட் டில், கச்சா பாமாயில் விலை உயர்வால், விருதுநகர் மார்க்கெட்டில் பாமாயில் டின்னுக்கு (15 கிலோ) ரூ.15 உயர்ந்து, ரூ.840 லிருந்து ரூ.855 ஆக விற்பனையாகிறது.  ஆனால், கடலைபருப்பு மூட்டைக்கு ரூ.300 குறைந்து, ரூ.5 ஆயிரத்திலிருந்து ரூ.4,700 ஆகவும், கடலைப்புண்ணா க்கு மூட்டைக்கு (100 கிலோ) ரூ.200 குறைந்து, ரூ.4,500 லிருந்து, ரூ.4,300 ஆகவும் விற்பனையாகிறது.

 

Leave a Reply