பொருள் வணிகம்

பாமாயில் விலை குறைந்தது

மும்பையிலுள்ள வாசி சந்தையில் எண்ணெய் மற்றும்  எண்ணெய் வித்துகளின் விற் பனை மந்தமாக இருந்தா லும், இருப்பு  இருந்ததால் சில்லரை விற்பனையாளர்கள் எண்ணெய் கொள்முதல்  செய்வ தில் ஆர்வம் காட்டாததால் பாமாயில் விலை சரிந்தது. நேற்று  நிலவரப்படி 10 கிலோ பாமாயில் டின் ஒன்றுக்கு ரூ.3 குறைந்து  ரூ.505க்கு விற்பனையானது. 10 கிலோ எடை கொண்ட கடலை  எண்ணெய் ரூ.840க்கு விற்றது என்றும் இந்த விலையில் மாற்றம்  எதுவும் இல்லை என்றும் சந்தை நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Leave a Reply