அரிசி & சிறுதானியங்கள்

22 வகை உணவு தானியங்களின் விலை நிலவரங்கள் கண்காணிக்கப்படுகிறது

விலைவாசி உயர்வு பற்றி மத்திய நிதியமைச்சர் தலைமையில் உயர்அதிகாரிகள் கூட்டம் இன்று புது தில்லியில் அவசர ஆலாசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அருண் ஜெட்லி கூறியதாவது:

22 வகை உணவு தானியங்களின் விலை நிலவரங்களை அரசு கண்காணித்து வருகிறது. தட்டுப்பாடான உணவு தானியங்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். உருளைக்கிழங்குக்கு குறைந்த பட்ச ஏற்றுமதி விலை நிர்ணயிக்கப்படும்.

வெளிச்சந்தைக்கு கூடுதல் அரிசி விடுவிக்கப்படும். பதுக்கல்களை தடுக்க மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Leave a Reply