வங்கிக் கடன் & மான்யம்

பட்ஜெட்டில் விவசாயத்துக்கு ரூ.7,500 கோடி ரூ.8 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு

மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தாக்கல் செய்த பட்ஜெட்டில் விவசாயத்துக்கு ரூ.7,500 கோடி மதிப்பிலான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அவற்றில் முக்கியமானவை:–

* கடன்களை சரியாக வங்கியில் திருப்பி செலுத்தும் விவசாயிகளுக்கு 3 சதவீத வட்டி பண உதவி திட்டம் தொடரும்.

* விவசாயத்துக்கு ரூ.8 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

* பருவ நிலை மாற்றம் சவாலாக அமைந்தாலும் இரண்டாவது பசுமைப்புரட்சி காணும் வகையில், புதிய வேளாண் சாகுபடி தொழில்நுட்பங்கள் புகுத்தப்படும்

Leave a Reply