ஏற்றுமதி செய்திகள்

இந்­தியா – சீனா வர்த்­தகம்10,000 கோடி டாலர் இலக்கு

புது­டில்லி:வரும் 2015ம் ஆண்டில், இந்­தியா – சீனா இடை­யி­லான பரஸ்­பர வர்த்­த­கத்தை, 10 ஆயிரம் கோடி டால­ராக (6 லட்சம் கோடி ரூபாய்) அதி­க­ரிக்க இலக்கு நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்­ளது என, மத்­திய அரசின் உய­ர­தி­காரி ஒருவர் தெரி­வித்தார்.

கடந்த 2011ம் ஆண்டில், இரு­நா­டு­க­ளுக்கு இடை­யி­லான பரஸ்­பர வர்த்­தகம், 7,500 கோடி டால­ராக இருந்­தது. இது, கடந்த 2013ம் ஆண்டில், 6,545 கோடி டால­ராக சரிவை கண்­டுள்­ளது.சீனா­விற்­கான இந்­தி­யாவின் ஏற்­று­மதி, தொடர்ந்து குறைந்து வரு­கி­றது.

அதே­ச­மயம், சீனா­வி­லி­ருந்து இறக்­கு­மதி செய்­வது அதி­க­ரித்து வரு­கி­றது.இதை­ய­டுத்து, கடந்த சில ஆண்­டு­க­ளாக, சீனா உட­னான வர்த்­தக பற்­றாக்­குறை 3,500 கோடி டாலர் என்ற அளவில் உள்­ளது என, அந்த அதி­காரி மேலும் தெரி­வித்தார்.

Leave a Reply